×

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். நேற்று இளம்பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

The post தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோர் கைது appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Thanjavur ,Orathanadu, Tanjore district ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...